விக்ரம் பிரபுவின் `லவ் மேரேஜ்' பட 2வது பாடல் வெளியீடு

x

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் 2வது பாடல் வெளியாகியிருக்கு...அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கியிருக்குற இந்த படத்துல சத்யராஜ் சிறப்புத் தோற்றத்துல நடிச்சிருக்காரு.. இந்த படம் 30 வயதுக்கு மேல தாமதமா திருமணம் செய்யுற நாயகன் பத்தியும், திருமணத்தால ஏற்படுற சிக்கல்களப் பத்தியும் பேசியிருக்காம்..ஷான் ரோல்டன் இசைல புதுசா பேஜாரானேன்ற பாடல் வெளியாகியிருக்கு...மோகன் ராஜன் எழுதிய இந்த பாடல, சிவாங்கி பாடியிருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்