வர்த்தகர்களை பாதிக்கும் விளம்பரத்தில் விஜய்சேதுபதி நடிக்க வேண்டாம் - விக்கிரமராஜா கோரிக்கை

ஆன்லைன் வர்த்தகத்தால் வியாபாரிகள் இடர்பாடுகளை சந்தித்து வருவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆன்லைன் வர்த்தகத்தால் வியாபாரிகள் இடர்பாடுகளை சந்தித்து வருவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வர்த்தகர்களை பாதிக்கும் விளம்பரத்தில் நடிக்க வேண்டாம் என நடிகர் விஜய்சேதுபதியை கேட்டுக்கொண்டார். மளிகை கடை பொருட்களை ஆன்லைன் மூலம் விற்றால் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றும் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com