திருப்புவனம் இளைஞர் போலீஸ் விசாரணையின் போது மரணம் அடைந்த விவகாரத்தில் இறந்த அஜித் வீட்டிற்கு த.வெ.க தலைவர் விஜய் சென்றது அரசியல் ஸ்டண்ட் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்...