பள்ளிப் பருவம் முதலே விஜய் ரசிகையாக இருந்ததாக கூறிய முன்னாள் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத், விஜய்யின் ஆட்சியின் செயல்பாடுகள் தன்னை கவர்ந்ததாக தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.