Vijayantony | "எனக்கு ஜாதி, மத அரசியல்.." - மேடையிலேயே ஓபனாக சொன்ன விஜய் ஆண்டனி

x

எனக்கு ஜாதி அரசியல் மத அரசியல் பத்தி எல்லாம் தெரியாது ஏழைகளின் அரசியல் பத்திதான் தெரியும் என்றும் அதேபோல மக்களுக்கான அரசியலை சொல்லும் படமாக தனது படம் இருக்கும் நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்