பிரசார களத்தில் இறங்குகிறார் விஜயகாந்த்...

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று தனது பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
பிரசார களத்தில் இறங்குகிறார் விஜயகாந்த்...
Published on
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று தனது பிரசாரத்தை மேற்கொள்கிறார். நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான பிரசாரத்தில் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், விஜயகாந்த் இன்று பிரசார பயணம் மேற்கொள்கிறார். விருகம்பாக்கத்தில் இருக்கும் தனது இல்லத்தில் இருந்து பிரசார பயணத்தை தொடங்கும் விஜயகாந்த், வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர், திரு.வி.க.நகர், ராயபுரம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
X

Thanthi TV
www.thanthitv.com