Vijayakanth | ஜோதியை ஏந்தி வந்து பிரேமலதா கையில் கொடுத்த தொண்டர்கள் - நினைவிடத்தில் ஒலித்த கோஷம்

x

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஜோதி ஏற்றி வந்த தொண்டர்கள்.

ஆண்டுதோறும் ஜோதி ஏற்றிய படி விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வருவது வழக்கம்.

உயிருள்ள வரை விஜயகாந்திற்காக ஜோதி ஏற்றிக்கொண்டு வருவோம் என பேட்டி.



Next Story

மேலும் செய்திகள்