காவிரி டெல்டா வேளாண் மண்டல அறிவிப்பு - விஜயகாந்த் வரவேற்பு

காவிரி டெல்டா வேளாண் மண்டல அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா வேளாண் மண்டல அறிவிப்பு - விஜயகாந்த் வரவேற்பு
Published on
காவிரி டெல்டா வேளாண் மண்டல அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், வேளாண் மண்டலத்திற்கு தனிச்சட்டம் இயற்றப்படும், ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பானது, அப்பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்றும், விஜயகாந்த் பதிவு செய்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com