Madurai | Vijayakanth | இன்றும் ஸ்டில்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் விஜயகாந்த் நண்பன்
நடிகர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினமான இன்று.. அவர் சினிமாவில் தடம் பதிக்க புகைப்படம் எடுத்துத் கொடுத்த மதுரை ராசி ஸ்டூடியோ உரிமையாளர் ஆசைத்தம்பி தனது அனுபவங்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார்..
Next Story
