விஜயதசமி - கோவை சவுடேஸ்வரி கோவிலில் கத்தி போடும் திருவிழா

விஜயதசமி - கோவை சவுடேஸ்வரி கோவிலில் கத்தி போடும் திருவிழா

கோவை டவுன்ஹாலில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோயிலில், விஜயதசமியையொட்டி பாரம்பரிய கத்தி போடும் திருவிழா நடைபெற்றது.

இதற்காக, கோவை சாய்பாபா காலனியில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

#kovai #ammankovil #vijayadhashami #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com