Vijayadashami | குழந்தைகள் நாவில் எழுதி.. `அ’ போட்டு கல்வியை தொடங்கி வைத்த பெற்றோர்

#vidhyarambham #kanyakumari #children
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விஜயதசமியை ஒட்டி, கோவில்களில் ஏடு தொடங்குதல் என கூறப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோருடன் குழந்தைகள் கலந்துகொண்டு கல்வியை தொடங்கினர்...