``சக்கரை கம்மியா ஒரு டீ போடுண்ணா’’ அன்பாக கேட்ட பெண்ணுக்கு ஆவி பறக்க டீ போட்ட விஜயபாஸ்கர்

x

டீ போட்டு கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டீ கடையில், சக்கரை கம்மியா ஒரு டீ போடுன்னா என்று அன்புடன் கேட்ட பெண்மணிக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உடனடியாக டீ போட்டு கொடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்