அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேச பேச்சு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் , 10 வேட்டி மற்றும் 10 சட்டையை தயாராக வைத்திருக்குமாறும், கோட்டைக்கு போவது உறுதி என்றும் உற்சாகமாக பேசினார்.