Vijaya Prabhakaran | கூட்டணி குறித்த கேள்வி - உடைத்து சொன்ன விஜய பிரபாகரன்

x

"வரும் 9ஆம் தேதி தேமுதிக தனது கூட்டணியை அறிவிக்கும்"

விஜய் ஜனநாயகன் படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது, தேமுதிக தனது கூட்டணி குறித்து அறிவிக்கும் என தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்