TVK Vijay | அஜித் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய் - இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கிய விஜய் ரசிகர்கள்
உயிரிழந்த திருப்புவனம் அஜித்குமாரின் இல்லத்திற்கு திடீரென த.வெ.க. தலைவர் விஜய் சென்றிருந்த நிலையில், 'என்றும் மக்களுடன் விஜய்' என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரண்டிக் ஆகியுள்ளது. நீட் தேர்வால் மாணவி அனிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு மரணம் உள்ளிட்டவற்றுக்கும், பாதிக்கப்பட்டவர்களை திடீரென விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார். அந்த புகைப்படங்களையும் தற்போது 'என்றும் மக்களுடன் விஜய்' என்ற ஹேஸ்டேகில் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரண்டிங் ஆகியுள்ளது.
Next Story
