Vijay | TVK | "தமிழக அரசியல்வாதிகளில் விஜய் No.1" எதில் தெரியுமா..?

சமூக வலைதளங்களில் அதிகம் பின் தொடர்பவர்களின் பட்டியலில் தமிழக அரசியல்வாதிகளில் முதலிடம் பெற்றுள்ளார் தவெக தலைவர் விஜய்...

தமிழ்நாடு அரசியல்வாதிகள் வைத்துள்ள சமூக வலைதளங்களில் அதிகம் நபரால் பின்பற்றப்படும் அரசியல்வாதியாக விஜய் மாறி இருக்கிறார்...bவிஜய்யை இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 46 லட்சம் பேரும், ஃபேஸ்புக்கில் 77 லட்சம் பேரும் எக்ஸ் தளத்தில் 55 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர்... ஒரே நபர் 3 தளங்களிலும் பின் தொடர்பவர்கள் என எடுத்துக் கொண்டால் சராசரியாக 93 லட்சம் பேர் விஜய்யை பின் தொடர்கிறார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com