BREAKING | Vijay | TVK | நாளை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்

x

தவெக மாவட்ட பொறுப்பாளர்களை நாளை சந்திக்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்

மீதமுள்ள மாவட்ட பொறுப்பாளர்களை நாளை நேரில் வரும்படி கட்சியின் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது

நாளை காலை 11 மணியளவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீதமுள்ள மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து பொறுப்புகளை வழங்குவார் எனவும் தகவல்


Next Story

மேலும் செய்திகள்