விஜய்க்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சொன்ன மெசேஜ்
"சமூக அரசியலை நோக்கி எனது பயணம் தொடரும்"/மீண்டும் காவல்துறை பாதுகாப்பு மறுபரிசீலனை? அதுபற்றி தகவல் இல்லை/கிரானைட் குவாரி முறைகேடுக்கு எதிரான வழக்கில் எதிர்ப்பை மீறி எனது பயணம் தொடரும்/தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் குரல் கொடுக்கவில்லை/இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொடுக்க வேண்டும்/நேரடி தேர்தல் அரசியல் இல்லாமல் சமூக அரசியலை நோக்கி பயணம் தொடரும்/நடிகர் விஜய் அரசியல் வருகையை வரவேற்கிறேன்...எளிய மக்களுக்காக போராட வேண்டும்
Next Story
