மதமாற்றம் செய்ய நடிகர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்" - விஜய்சேதுபதி காட்டம்

மதமாற்றம் செய்ய நடிகர்கள் பயன்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் குற்றச்சாட்டுக்கு நடிகர் விஜய் சேதுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதமாற்றம் செய்ய நடிகர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்" - விஜய்சேதுபதி காட்டம்
Published on

மதமாற்றம் செய்ய நடிகர்கள் பயன்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் குற்றச்சாட்டுக்கு நடிகர் விஜய் சேதுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சில முக்கிய கல்விக் குழுமங்களின் நபர்கள் சினிமா பிரபலங்களை கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டு, பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இதனை கடுமையாக கண்டிக்கும் விதமாக போய் வேலைய பாருங்கடா என்று நடிகர் விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com