நடிகர் சரவணனின் புதிய ஸ்டூடியோவை திறந்து வைத்த விஜய் சேதுபதி
நடிகர் சரவணனின் ஸ்டூடியோவை திறந்து வைத்த விஜய் சேதுபதி
சேலம் கருப்பூர்ல நடிகர் சரவணன் தொடங்கியுள்ள ஸ்டூடியோவை விஜய் சேதுபதியும், இயக்குநர் பாண்டிராஜனும் தொடங்கி வச்சிருக்காங்க.
விநாயகர் சதுர்த்தியையொட்டி வட்டக்காடு பகுதியில நடிகர் சரவணன் கட்டுன விநாயகர் கோவில்ல கும்பாபிஷேக விழா சிறப்பா நடந்துச்சி.
இதுல கலந்துகிட்டு சாமி தரிசனம் செய்த விஜய் சேதுபதி, சரவணனனோட புதிய ஸ்டூடியோவையும் இயக்குநர் பாண்டிராஜோட சேர்ந்து திறந்து வச்சாரு.
Next Story
