"விஜய் - ராகுல் காந்தி சந்திப்பா?" | தமிழக காங். தலைவர் எதிர்பாரா பதில்

x

"ஒரு விரல் பிறரை காட்டினால், 4 விரல்கள் உன்னை நோக்கியே இருக்கும்"

"விஜய் - ராகுல் காந்தி சந்திப்பா? - இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை"

தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக பரவிய தகவல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்