அழகர் வேடத்தில் விஜய் - தவெகவினர் ஒட்டிய பரபரப்பு போஸ்டர் வைரல்

x

அழகர் வேடத்தில் விஜய் - தவெகவினர் ஒட்டிய பரபரப்பு போஸ்டர் வைரல்

மதுரையில் தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்ட்ர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அழகர் வேடத்தில் விஜய்யின் புகைப்படமும், ஆயனே அழகனே, தமிழ்நாட்டின் தளபதியே வருக, அருள் தருக உள்ளிட்ட வாசகங்களுடன் மதுரையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தற்போது இந்த போஸ்டர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்