“காங்கிரஸ் கூட்டணிக்குள் விஜய்? - தலைமை தான் முடிவெடுக்கும்“ - செல்வபெருந்தகை
விஜயை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டுவருவது குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும் என காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு மாநில தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் மீது குறை கூற ஏதும் இல்லாததால் விஜய் விமர்சிக்கவில்லை என்றும், கூட்டணி குறித்து தலைமை தான் முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story
