தனுஷை பார்க்க விஜய் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு - நெஞ்சம் கொதித்து சொன்ன வார்த்தைகள்
தனுஷை பார்க்க வந்த விஜய் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு
சென்னையில் நடைபெற்ற இட்லி கடை இசை வெளியீட்டு விழாவிற்கு, தாமதமாக வருகை தந்த ரசிர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில்வர் பாஸ் வைத்திருந்த நிலையில், சற்று காலதாமதம், ஆனதால் போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுப்பதாகவும், தாங்கள் விஜய் ரசிகர் என்றாலும், தனுஷை பார்க்க வந்ததாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்
Next Story
