'பிகில்' படம் வெளியாவதில் தாமதம் : பேனர்கள் உடைப்பு, கல்வீசி தாக்குதல்

மதுரையில் விஜய்யின் பிகில் திரைப்படம் 27 திரைகளில் வெளியிடப்பட்டது.

கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படத்தை திரையிட தாமதமானதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், ரவுண்டானா அருகே இருந்த கடைகளின் பேனர்கள் உடைத்து, கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

கேரளாவில் வெளியானது, 'பிகில்' திரைப்படம் : ரசிகர்கள் ஒன்றுக்கூடி ஆரவாரம்

கேரளாவிலும் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே பிகில் திரைப்படம் வெளியானது. மேளதாளம் அடித்து, பேனர், போஸ்டர்கள் வைத்து ரசிகர்கள் கோலகலமாக கொண்டாடினர்.

X

Thanthi TV
www.thanthitv.com