Vijay Antony Speech | விஜய் ஆண்டனி சொன்ன குட் நியூஸ்

x

தன்னோட தயாரிப்பு நிறுவனத்துல புது

இயக்குனர்களுக்கு மட்டுமே 90 சதவீதம் வாய்ப்புகள் வழங்கப்போறதா விஜய் ஆண்டனி கூறியிருக்காரு...

சென்னை தேனாம்பேட்டையில இருக்க நட்சத்திர ஹோட்டல்ல விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்க சக்தித் திருமகன் படத்தோட முன் வெளியீட்டு விழா நடந்துச்சுச்சு....இந்த நிகழ்ச்சில பேசிய விஜய் ஆண்டனி, நடிகரை விட இயக்குநரா இருக்க தான் பிடிக்கும்னு கூறினாரு...


Next Story

மேலும் செய்திகள்