#BREAKING || விஜய் ஆண்டனி மகள் தற்கொலை

#BREAKING || விஜய் ஆண்டனி மகள் தற்கொலை
x
  • நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
  • 12ஆம் வகுப்பு படிக்கும் மீரா மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல்
  • அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்
  • வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்