"நெய்வேலிக்கு நன்றி" - விஜய் நெகிழ்ச்சி : டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்

இந்த நிலையில், விஜய் தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் எடுத்துகொண்ட செல்பி புகைப்படத்தை Thank you Neyveli என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.
"நெய்வேலிக்கு நன்றி" - விஜய் நெகிழ்ச்சி : டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்
Published on
இந்த நிலையில், விஜய் தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் எடுத்துகொண்ட செல்பி புகைப்படத்தை Thank you Neyveli என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். இது ட்விட்டர் சமூக வலைதளத்தின் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com