Vignesh Shivan | Tiruvannamalai | அண்ணாமலையார் கோவிலில் விக்னேஷ் சிவன்.. சுற்றி வளைத்த ரசிகர்கள்

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், பிரபல திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செய்தார்.

கோவில் நிவாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் விக்னேஷ் சிவனுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்