``அம்மா, Wife கூட முகத்த பாக்கல..'' விக்னேஷ் மரணம்... உறவினர்கள் அதிர்ச்சி பேட்டி

சென்னை கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விக்னேஷின் உடலை, கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்த‌தாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரச்சினை செய்யக்கூடாது என்பதற்காக உடலை அனுப்பி வைத்தனர் என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com