#JUSTIN | கோவையில் சிக்கிய போலீஸ் - பரபரப்பு பின்னணி | Crime News

x

காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை/கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை/காவலர் ரமேஷ் என்பவர் புகார் அளிக்க வந்தவரிடம் லஞ்சம் கேட்டதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் /புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்