ரூட் தல விவகாரத்தில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் பயங்கரமாக மோதிக்கொள்ளும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன
ரூட் தல விவகாரத்தில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் பயங்கரமாக மோதிக்கொள்ளும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இணைந்து நந்தனம் கல்லூரி மாணவர்களை கத்தி மற்றும் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வைரல்.
பல்லாவரம் ரூட்டில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தான் கெத்து என கூற சொல்லி நந்தனம் கல்லூரி மாணவர்களை கத்தியால் தாக்கும் வீடியோ காட்சிகள்.
ரூட் தல விவகாரத்தில் சரமாரியாக தாக்கும் வீடியோ வைரல்...
#pachaiyappacollege #students #rootthala #thanthitv