இணையத்தை கலக்கும் கேப்டன் மகன் வெளியிட்ட வீடியோ

x

சென்னையில் பெய்த மழையை ரசித்தபடி விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது வீட்டில் வளர்க்கும் கிளியை மழையில் கொஞ்சியவாறு அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்