கால்நடை மருத்துவ பல்கலை., VS பேராசிரியர் வழக்கில் Highcourt அதிரடி உத்தரவு
#BREAKING || கால்நடை மருத்துவ பல்கலை., VS பேராசிரியர் வழக்கில் Highcourt அதிரடி உத்தரவு
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியரின் பணி இடை நீக்க உத்தரவை ரத்து செய்தது சரியே
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மனுதாரருக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்களை 12 வாரங்களில் வழங்க பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு
குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறி, இடை நீக்கம் செய்த பல்கலைக்கழக உத்தரவை எதிர்த்து பேராசிரியர் திருநாவுக்கரசு வழக்கு
பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனுதாரரை பணியிடை நீக்கம் செய்வதில் என்ன பொதுநலன் உள்ளது - உயர்நீதிமன்றம் கேள்வி
