கொதித்து பேசிய விஜய்... தமிழகமே அதிர்ந்த கொடூரத்தை வெளியே கொண்டுவந்த பெண் சொன்ன வார்த்தை
கொதித்து பேசிய விஜய்... தமிழகமே அதிர்ந்த கொடூரத்தை வெளியே கொண்டுவந்த பெண் சொன்ன வார்த்தை
வேங்கைவயல் விவகாரம் குறித்து பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அந்த சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த லதா என்பவர் நன்றி தெரிவித்தார். வேங்கைவயல் சம்பவத்தில் இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், நீதி கிடைக்கப் போராடி வருவதாகவும், இந்த நேரத்தில் தங்களுக்கு ஆதரவாக விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக தலைவர் விஜய் ஆகியோர் குரல் கொடுத்தது மகிழ்ச்சி அளிப்பதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Next Story
