#BREAKING || வேங்கைவயல் வழக்கு - நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு
வேங்கைவயல் வழக்கு - சிபிசிஐடி மனு "வேங்கைவயல் வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவை ரத்து செய்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்" புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல்
Next Story
