#BREAKING || வேங்கைவயல்.. ``குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள்'' - தற்போது வந்த முக்கிய தகவல்

x

வேங்கைவயல் - குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது என மனு வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக மனு குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள 3 பேரின் வழக்கறிஞர் மனு


Next Story

மேலும் செய்திகள்