SP Velumani | பந்தை பறக்கவிட்ட வேலுமணி - இவருக்கு இப்படியும் ஒரு முகம் இருக்கா..

பந்தை பறக்கவிட்ட வேலுமணி - இவருக்கு இப்படியும் ஒரு முகம் இருக்கா..

#spvelumani #kovai #cricket

கோவை மதுக்கரை அருகே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டிங் செய்து அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com