விக்கிரவாண்டி அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து, செஞ்சி அருகே பணமலை கிராமத்தில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் நடனமாடி, வாக்காளர்களை அசத்தினார்.