Chennai | Vels Film City | வேல்ஸ் வர்த்தக கூட்ட அரங்கம், பிரமாண்ட திரைப்பட நகரம் திறப்பு

x

சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில், வேல்ஸ் வர்த்தக கூட்ட அரங்கம் மற்றும் திரைப்பட நகரத்தை,

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் எம்.பி பங்கேற்று திறந்து வைத்தார்.

வேல்ஸ் கல்விக் குழுமத்தின் தலைவர்

ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய வர்த்தக கூட்ட அரங்கம் மற்றும் 20 தளங்கள் கொண்ட பிரம்மாண்ட திரைப்பட நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்