Velmurugan | "சட்டசபையில் மிகப்பெரிய பிரச்சனையாக எழுப்புவேன்.." - கொந்தளித்த வேல்முருகன்
"குளியலறை ரகசிய கேமரா விவகாரம் - சட்டசபையில் கேள்வி எழுப்புவேன்" - வேல்முருகன் ஓசூர் அருகே டாடா எலக்ட்ரானிக்ஸ் விடுதியில் 100 க்கும் மேற்பட்ட ரகசிய கேமரா பொருத்தப்பட்டு குளியலறை காட்சிகள், வட மாநில இணையதளத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்புவேன் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடந்த கட்சி நிகழ்ச்சி பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.
Next Story
