சிறுமியை பார்த்து பாலியல் சைகை காட்டிய கயவனை இழுத்து சென்ற போலீஸ்

x

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே 13 வயது சிறுமியை பல நாட்கள் பின்தொடர்ந்து ஆபாச சைகை செய்ததாக கோபாலகிருஷ்ணன் என்ற இளைஞரை, போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். இளைஞரின் செயலால் அச்சமடைந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்