Vellore | மூச்சு முட்டும் டிராபிக்கில் வேலூர்.. கதறும் மக்கள்.. வேலூருக்கு விடிவு காலம் எப்போது?

Vellore | மூச்சு முட்டும் டிராபிக்கில் வேலூர்.. கதறும் மக்கள்.. வேலூருக்கு விடிவு காலம் எப்போது?

Vellore | மூச்சு முட்டும் டிராபிக்கில் வேலூர்.. கதறும் மக்கள்.. வேலூருக்கு விடிவு காலம் எப்போது? மக்கள் வேண்டுகோள் வேலூர் மாநகரில் நாள்தோறும் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் பொதுமக்களை அவதிக்குள்ளாக்கும் நிலையில் இதற்கு தீர்வாக காட்பாடி முதல் பாகாயம் வரை பறக்கும் மேம்பால பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com