அதிகாரிகள் செய்த அதிர்ச்சி செயல்..கொந்தளித்து சீறிப்பாய்ந்த வியாபாரிகள் - பரபரப்பு காட்சிகள்

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சார்பணாமேடு பில்டர்பெட் பகுதியில் சாலையோரம் இருந்த காய்கறி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து காய்கறி வியாபாரிகள் கலைந்து சென்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com