#JUSTIN : தமிழகத்தை உலுக்கிய ரயில் கொடூரம்... கர்ப்பிணியின் தற்போதைய நிலை என்ன..?
வேலூர் கர்ப்பிணி விவகாரம் - உடல்நிலை சீராக உள்ளது"/வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம்/மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்
Next Story
