Vellore | TN Rains | வேலூரில் கனமழை | சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர்
கிரீன் சர்க்கிள் பகுதியில் தேங்கிய மழைநீர் - அதிகாரிகள் விளக்கம்
கனமழையால் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
கிரீன் சர்க்கிள் பகுதியில் செல்லும் மழைநீர் கால்வாய், ஆட்சியர் அலுவலக சாலையை ஒட்டியுள்ள கால்வாயுடன் விரைவில் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
