ஹோட்டல் திறப்பு விழா - டார்லிங் குழும நிறுவனர் நெகிழ்ச்சி

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே டார்லிங் குழும நிறுவனத்தின் நட்சத்திர ஹோட்டல் திறப்பு விழா நடைபெற்றது. பார்க் இன் நட்சத்திர ஹோட்டல் திறப்பு விழாவில், டார்லிங் குழும நிறுவனர் வெங்கடசுப்பு, நிர்வாகிகள் முரளி, நவீன், விஐடி வேந்தர் விஸ்வநாதன் மற்றும் துணைவேந்தர்கள் செல்வம், சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய, டார்லிங் குழும நிறுவனர் வெங்கடசுப்பு, விஐடி வேந்தர் விஸ்வநாதன் தனது தந்தை போல் தன்னை வழிநடத்துவதாக கண்கலங்கி பேசினார்.

X

Thanthi TV
www.thanthitv.com