Vellore | மனைவிக்கு கரண்ட் ஷாக் கொடுத்து துள்ளத்துடிக்க கொலை வேலூர் அருகே கொடூரம்

x

மனைவிக்கு கரண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல நாடகமாடிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதல் விவகாரம் கொலையில் முடிந்ததன் பின்னணி என்ன ?


Next Story

மேலும் செய்திகள்