10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் - கட்டிட மேஸ்திரிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராஜ்குமார், கடந்த 2015 ஆம் ஆண்டு, அதே கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் - கட்டிட மேஸ்திரிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை
Published on
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராஜ்குமார், கடந்த 2015 ஆம் ஆண்டு, அதே கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வேலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், ராஜ்குமார் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்பளித்தார். இதனையடுத்து ராஜ்குமார் வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com