Vellore Rain | TN Rain | TN Weather Update | அரசு பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் வாக்குவாதம்
வேலூர் மாவட்டம் ஆரணி அருகே, அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகியதால், பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 216 தடம் எண் கொண்ட அரசு பேருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு கணியம்பாடி - செஞ்சி மார்க்கமாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென கனமழை பெய்ய தொடங்கி பேருந்தின் உள்பக்கம் மழை நீர் ஒழுக தொடங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story
